பர்கூர் பகுதிகளில் நளை மின் நிறுத்தம்.

பர்கூர் பகுதிகளில் நளை மின் நிறுத்தம்.
X
பர்கூர் பகுதிகளில் நளை மின் நிறுத்தம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட பர்கூர், சிகரலப்பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டகரம், கூச்சூர், பெருகோப்பனப்பள்ளி, மகாராஜா கடை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக பர்கூர் நகர் கந்திகுப்பம், கப்பல்வாடி. வெங்கடசமுத்திரம், ஓரப்பம், எலத்தகிரி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி, வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோவில் உள்ளிட்ட அதை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்வாரியசெயற்பொரியாளர் தெரிவித்தார்.
Next Story