மேயருக்கு கேடயம் பரிசளித்த கோவில் நிர்வாகிகள்

X
நெல்லை மாநகர அருள்மிகு கருப்பசாமி திருக்கோவிலில் கடந்த வாரம் நடைபெற்ற கொடை விழா மலருக்கு வாழ்த்துரை வழங்கிய மேயர் ராமகிருஷ்ணனை இன்று (ஆகஸ்ட் 19) கோவில் நிர்வாகத்தினர் நேரில் சந்தித்து கேடயம் பரிசாக வழங்கி சிறப்பித்தனர். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வின்பொழுது திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

