ராணிப்பேட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
X
வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வடகண்டிகையை சேர்ந்தவர் அருண். இவர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் துணை ஏஜெண்டாக இருந்துள்ளார். இவர் பலரிடம் பணம் வசூலித்து ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் மற்றொரு ஏஜென்டிடம் கொடுத்துள்ளார். பணம் தந்து ஏமாற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் நேற்று அருண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். நெமிலி போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story