ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை காவல் துறை இன்று சமூகவலைதளத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி பற்றிய விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. அதில் "ஜாக்கிரதை மோசடியாளர்கள் போலியான வர்த்தக இணையதளங்களை உருவாக்கி விலை உயர்ந்த பொருட்கள் குறைவான விலையில் விற்பனைக்கு உள்ளதாக கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்" என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

