கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

X
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 20) கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பேரூராட்சி தலைவி தமயந்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்து பயன்பெற்றனர்.
Next Story

