ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
X
.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றறது. வேப்பங்குளம்} கமுதி சாலையில் 12 கி.மீ. தொûலைவு எல்கை நிர்ணயிக்கப்பட்டு, பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றறது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 20 மாட்டு வண்டிகள், பந்தய வீரர்கள் பங்கேற்றறனர். முதல் 4 இடங்களைப் பெற்றற மாட்டு வண்டிகளுக்கும், பந்தய வீரர்களுக்கும் ரொக்கப் பணம், குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை சாலையின் இரு புறறப்படும் நின்று ஏராளமானோர் பார்வையிட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.வேப்பங்குளம் கிராமப் பொதுமக்கள், இளைஞர்கள் செய்தனர்.
Next Story