நீதித்துறை நடுவர் மன்றம் கட்டிடப் பணிகள் ஆய்வு

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, குஜிலியம்பாறையில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றம் கட்டிடப் பணிகளை, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் நீதித்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

