போச்சம்பள்ளி: சாலையை கடந்த பச்சோந்தி- புகைபடம் எடுத்த வாகன ஓட்டிகள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மரம், செடி, கொடிகள் பச்சைபசேல் என்று உள்ளதால் பச்சோந்திகள் இனப்பெருக்கத்தால் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த நிலையில் அகரம்- காரிமங்கலம் செல்லும் சாலையில் கடந்து சென்ற பச்சோந்தியை பார்த்து வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு அதை புகைப்படம் எடுத்து சென்றனர்.
Next Story

