தேன்கனிக்கோட்டை அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள அந்தேவனப்பள்ளி பகுதியில் 2009-2010 ஆண்டின் அரசு மேல்நிலைப் பள்ளியில்,10-ஆம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மணவிகள் கலந்து கொண்டு அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 32,000 ரூபாய் மதிப்பில் ஒலிபெருக்கி பெட்டியை நன்கொடையாக வழங்கினர்.
Next Story

