இறைவன்காடு துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்!

இறைவன்காடு துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்!
X
இறைவன்காடு துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டம் இறைவன்காடு துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 21 ) மின்பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி, ஊசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story