பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ!

பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ!
X
பாக்யராஜின் உடலுக்கு இன்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் M.ஜெகன் மூர்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த மக்கள் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் சாத்தை பாக்யராஜின் உடலுக்கு இன்று (ஆகஸ்ட் 20) கே.வி.குப்பம் சட்டமன்றத் உறுப்பினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான M.ஜெகன் மூர்த்தி நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் . அப்போது புரட்சி பாரதம் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
Next Story