உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

X
உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் மேற்கு ஒன்றியம் சேம்பள்ளி, அக்ரவாரம் ஊராட்சியில் இன்று குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் V.அமலு விஜயன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது வட்டாட்சியர் பழனி ஒன்றிய துணை செயலாளர் பத்மநாதன் கல்பனா குபேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ், முனுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

