பெரிய ஆண்டாங் கோவில்- செல்வ விநாயகர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

பெரிய ஆண்டாங் கோவில்- செல்வ விநாயகர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.
பெரிய ஆண்டாங் கோவில்- செல்வ விநாயகர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா பெரியாண்டாங் கோவில் மேல் பாகத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால பூஜை உடன் துவங்கி வேத பாராயணம் திருமுறை பாராயணம் மூல மந்திர ஹோமம் காயத்ரி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று கோவில்கோபுரத்தில் உள்ள கலசத்தில் யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக சிவாச்சாரியார்கள் நடத்தினர், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story