ரேஷன் கடையை ஆய்வு செய்த எம்எல்ஏ

மதுரை அருகே மேட்டுப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு செய்தார்
மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சைகட்டி ஊராட்சி T.மேட்டுபட்டி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலைக் கடையில் இன்று (ஆக.20) ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் சரியான எடை கொடுக்கப்படுகிறதா என்று வெங்கடேசன் எம்எல்ஏ விசாரித்தார். அப்போது பணியாளரிடம் சரியான முறையில் எடை போட்டு கொடுக்கும் படி அறிவுறுத்தினார். உடன் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
Next Story