ஊத்தங்கரையில் ஸ்ரீ மகா முனீஸ்வரர் திருவிழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீ மகா முனிஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில் ஒரு பகுதியாக கொங்கு இளைஞர் அணி ஏற்பாட்டில் முனைவர் சம்பத் தலைமையில் ஸ்ரீ மகா முனிஸ்வரர் கோவில் வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கோலாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

