ஒசூா் அருகே புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூா் அருகே உள்ள பெலத்தூா் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் புதிதாக சிமென்ட் சாலை, பேவா் பிளாக், கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து ஒசூா் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, துணை மேயா் ஆனந்தய்யா, கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
Next Story

