கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

X
கடலூர் மாவட்டம் கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் நாளை (21 ஆம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. மங்கலம்பேட்டை, கர்நத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ஆர். பி. நல்லூர், கோ. பூவனூர், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்தூர், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்க்குப்பம், நடியப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

