திண்டிவனம் அருகே முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள, சாரம் ஊராட்சியில், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.இதனை முன்னாள் அமைச்சர், விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.உடன் ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், ஒன்றிய துணை பெருந்தலைவர் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

