ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
X
ஆண்டிக்குப்பம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையம் அருகே ஆண்டிக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு இரத்த உறவுகள் குழு சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெற்றது.
Next Story