மேல்மலையனூரில் வீடு கட்ட ஆணை வழங்கிய முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம் - மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டமைப்பு திட்டதின் கீழ் உத்தரவு ஆணைகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

