புதிதாக துவங்கப்பட்ட அதிமுக அலுவலகம்

X
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த பாகாநத்தம் ஊராட்சியில் அதிமுக கட்சி புதிய அலுவலகத்தை அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

