நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை

நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை
X
நத்தத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story