போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அனகோடி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (60) கட்டிட மேஸ்திரியான. இவருக்கு குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச் சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

