ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி

ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி
X
மதுரை அருகே ஆட்டோ மோதியதில் வாலிபர் பலியானார்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ( வயது 29)இவர் வெள்ளைக்கல் பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று (ஆக.20) இரவு 9 மணி அளவில் டூவீலரில் சென்றபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார் ,இது குறித்து மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story