ஆலங்குளத்தில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஆலங்குளத்தில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
X
மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மேற்கு அண்ணா நகர் சேகரத்தின் 4வது ஸ்தோத்திர பண்டிகை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நிறைவு நாளான்று 10,12ம் வகுப்பு அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பங்குதந்தை அந்தோணிசாமி, போதகர் யோசுவா, சேகர தலைவர் வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணா நகர் சேகர நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story