கெமிக்கல் ஆலையை தடை செய்ய கோரிக்கை

கெமிக்கல் ஆலையை தடை செய்ய கோரிக்கை
X
தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை ஒருங்கிணைப்பாளர்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிற்றுராட்சிக்கு உட்பட்ட துறையூர், கோட்டையடி,அணைத்தலையூர் உள்ளிட்ட கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திடும் விதமாக சிப்காட்டில் செயல்படும் நந்தாதேவி கெமிக்கல் ஆலையை ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடைபெறும் என தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story