போச்சம்பள்ளி அருகே 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பாளேதோட்டம், பாரண்டப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று பாளேதோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அந்தந்த துறை சார்ந்த துறையினரிடம் 300க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். தகுதியான மனுக்ளுக்கு உடனடியாக தீர்வு கணப்பட்டது. இதில் பர்கூர் பி.டி.ஓ., செந்தில், போச்சம்பள்ளி தாசில்தார் கலந்து கொண்டனர்.
Next Story

