பலாப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
நெல்லிக்குப்பம் கோட்டம் பலாப்பட்டு (நெல்லித்தோப்பு) துணை மின் நிலையத்தில் இன்று (21 ஆம் தேதி) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பலாப்பட்டு, சாத்திப்பட்டு, இடையார் குப்பம், முத்தரசன் குப்பம், கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், சிலம்பிநாதன் பேட்டை, சாத்தமாம்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

