ஆற்காடு அருகே கார் கவிழ்ந்து விபத்து

ஆற்காடு அருகே கார் கவிழ்ந்து விபத்து
X
ஆற்காடு அருகே கார் கவிழ்ந்து விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலை அருகில் பாஜக மாவட்ட தலைவர் பயணித்த கார் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story