வாலாஜா அருகே தெரு நாய்கள் தொல்லை!

X
வாலாஜா காகிதக்காரர் தெருவில் தெரு நாய்களாக தொல்லையால் மக்கள் அச்சம். இப்பகுதிகளில் இரவு நேரங்களில் 5க்கும் மேற்பட்ட நாய்கள் மக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகன ஓட்டிகளை பின் தொடர்ந்து பயமுறுத்துகிறது. இதனால் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதி மாணவ மாணவிகள் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக தெரு நாய்களை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

