கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து நகை திருடிய மூன்று சிறுவா்கள் கைது.

கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து நகை திருடிய மூன்று சிறுவா்கள் கைது.
X
கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து நகை திருடிய மூன்று சிறுவா்கள் கைது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள குப்பச்சிபாறை பகுதியை சேர்ந்தவர் பெருமா(60) கூலித்தொழிலாளியான. இவர் கடந்த 18ஆம்தேதி அன்று குடும்பத்துடன் வெளியில் சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 2 அரை பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து பெருமா, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். புகரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய இதே பகுதியை சேர்ந்த, 16, 17, மற்றும் 18 வயதுடைய 3 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது இதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Next Story