கரூர் ஸ்கேன் சென்டரில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து புற நோயாளிகள் சேவை புறக்கணிப்பு.

கரூர் ஸ்கேன் சென்டரில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து புற நோயாளிகள் சேவை புறக்கணிப்பு.
கரூர் ஸ்கேன் சென்டரில் மருத்துவரை தாக்கியதை கண்டித்து புற நோயாளிகள் சேவை புறக்கணிப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர் பகுதியில் செயல்படும் ஒரு ஸ்கேன் சென்டரில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நோயாளி ஒருவர் அதிக நேரம் காக்க வைப்பதாக கூறி மருத்துவரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக கரூர் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் புற நோயாளிகள் சேவை புறக்கணித்து அது தொடர்பாக ஈரோடு சாலையில் உள்ள ரெட்டிபாளையம் சங்க அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story