மருத்துவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மருத்துவ சங்க கரூர் மாவட்ட செயலாளர் சதாசிவம் பேட்டி.

மருத்துவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மருத்துவ சங்க கரூர் மாவட்ட செயலாளர் சதாசிவம் பேட்டி.
மருத்துவரை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மருத்துவ சங்க கரூர் மாவட்ட செயலாளர் சதாசிவம் பேட்டி. ஆகஸ்ட் 16ஆம் தேதி ஸ்கேனிங் செட்டில் மருத்துவரை பார்க்க வந்த நோயாளிகள் தங்களை காக்க வைத்ததாக கூறி மருத்துவரை தாக்கினார் .இது தொடர்பாக இன்று இந்திய மருத்துவ சங்க கரூர் மாவட்ட கிளை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் சங்கத்தின் செயலாளர் சதாசிவம். அப்போது மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது இந்திய மருத்துவ சட்டப்படி ஜாமினில் விடுவிக்க முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story