முதல்வர்களிடம் வாழ்த்து பெற்ற முன்னாள் மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் சரவணன் இன்று (ஆகஸ்ட் 21) தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கட்சி நிகழ்வுகள் குறித்து பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் முன்னாள் மேயர் சரவணன் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story

