மனு அளித்த ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை

X
நெல்லை மாநகர பேட்டை கிழக்கு பகுதி 24வது வார்டு டவுன் குற்றாலம் சாலை திருநெல்வேலி கால்வாயை தூர்வாருவது தொடர்பாக நிரந்தர தீர்வு காண்பதற்கு நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் சிவகுமாரிடம் இன்று நெல்லை மேற்கு மாநகர திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் மனு அளித்தார்.மனு அளித்த ஒரு மணி நேரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.
Next Story

