பர்கூர் அருகே தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு.

பர்கூர் அருகே தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு.
X
பர்கூர் அருகே தீக்குளித்த விவசாயி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள வரட்டனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (55). விவசாயியான. சம்பவம் அன்று இவர் குடும்ப பிரச்சினை காரணமாக உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story