சம்பல்பட்டியில் தனியார் கல்லூரியில் உணவு திருவிழா நிகழ்ச்சி.

சம்பல்பட்டியில் தனியார் கல்லூரியில் உணவு திருவிழா நிகழ்ச்சி.
X
சம்பல்பட்டியில் தனியார் கல்லூரியில் உணவு திருவிழா நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அடுத்துள்ள சீனிவாசா நகர் பகுதியில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கல்லூரியில் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் இன்று உணவுத் திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சிறுதானியத்தால் செய்யபட்ட இயற்கை காய்கறி, பழங்கள் ஆகியவற்றை மலிவான விலையில் விற்றதால், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் விரும்பி பொருட்களை வாங்கிச் சென்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story