சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!
X
சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவிற்கு பன்னீர், பால் ,சந்தனம் ,தயிர் அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பாக்கம் கிராமம் குரு ராஜா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சீரடி சாய்பாபா கோவிலில் (21.08.2025) சாய்பாபாவிற்கு பன்னீர், பால் ,சந்தனம் ,தயிர் அபிஷேகம் செய்து முழங்கால் அலங்கரிக்கப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story