பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!

பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!
X
பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது.
வேலூர் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மாலை அணிவித்து, மகா தீப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .பின்னர் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.
Next Story