காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு!

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு!
X
குழந்தை திருமணம், காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசார் இணைந்து இன்று (21.08.2025) வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் தொடர்பான உதவி எண் 181, குழந்தைகள் தொடர்பான உதவி எண் 1098, குழந்தை திருமணம், காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story