பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுனர் தெய்வத்திரு இல.கணேசன் அவர்களுக்கு புஷ்பாஞ்சலி கோத்தகிரியில் நடைபெற்றது

X
பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுனர் தெய்வத்திரு இல.கணேசன் அவர்களுக்கு புஷ்பாஞ்சலி கோத்தகிரியில் நடைபெற்றது பாஜக மாவட்ட பொது செயலாளர் K.J.குமார், மாநில நிர்வாகியும் செயற்குழு உறுப்பினருமான போஜராஜன் , ராஜேஷ் போஜராஜன், அன்பு , முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு மற்றும் காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சியினர் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்
Next Story

