ஊத்தங்கரை: ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

ஊத்தங்கரை: ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
X
ஊத்தங்கரை: ஜல்லி கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை வி.ஏ.ஒ தேவராஜ் மற்றும் அலுவலர்கள் திருவண்ணாமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்ட போது அதில் இரண்டு யூனிட் ஜல்லி கற்கள் அனுமதி இன்றி எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story