ராயக்கோட்டை : கண்காணிப்பு கேமரா கட்டுபாட்டு ஐ.ஜி. திறந்து வைத்தார்.

ராயக்கோட்டை : கண்காணிப்பு கேமரா கட்டுபாட்டு ஐ.ஜி. திறந்து வைத்தார்.
X
ராயக்கோட்டை : கண்காணிப்பு கேமரா கட்டுபாட்டு ஐ.ஜி. திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட 76 இடங்களில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழாராயக்கோட்டை காவல் நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி. தங்கதுரை முன்னிலை வகித்தார். மேலும் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமை தாங்கி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்தார்.
Next Story