ஓசூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட எம்எல்ஏ

ஓசூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட எம்எல்ஏ
X
ஓசூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் ஓசூர் மாநகராட்சி 15, 16 வார்டுகளில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூகண்டப்பள்ளி செயிண்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் என ஓசூர் சட்டமன்ற எம்எல்ஏ ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த பணிகளை பார்வையிட்டார்
Next Story