அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளளர் பிரேமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலா, துணைச் செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் விஜியகுமார், செயலாளர் செந்தில் ஆகியோர் பேசி னர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற் றனர்.
Next Story

