மேலப்பாளையத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

மேலப்பாளையத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
X
பொதுமக்கள் அவதி
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53வது வார்டு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலனி பகுதியில் நேற்று மின்சார பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரவிலும் புதிய மின்கம்பம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றதால் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
Next Story