மாபெரும் தமிழ் கனவு திட்டம் சொற்பொழிவு நிகழ்ச்சி

X
திண்டுக்கல் GTN கல்லூரியில் உயர் கல்வித்துறை - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மாபெரும் தமிழ் கனவு திட்டம் (தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்பரைத் திட்டம் 2025) சொற்பொழிவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம், ஜி.டி.என் கல்லூரி முதல்வர் சரவணன், எம்.வி.எம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

