நெமிலியில் வர்த்தக அணி அமைப்பாளர் நியமனம்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூர் வர்த்தக அணி அமைப்பாளராக ராகேஷ் ஜெயினை அமைச்சர் காந்தி பரிந்துரையின் பேரில் நியமனம் செய்து திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து வர்த்தக அணி அமைப்பாளர் ராகேஷ் ஜெயின், நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் ரவீந்திரன், பேரூர் செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Next Story

