இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமியை கடித்த குதறிய நாய்

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமியை அங்குள்ள தெரு நாய் ஒன்று முகத்தை கடித்து குதறியுள்ளது. இதனால் பாடுகாயம் அடைந்த சிறுமி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறுமி முகத்தை தெரு நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

