மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு தேதி அறிவிப்பு

X
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் செப்.3ம் தேதி புட்டுத் திருவிழாவிற்காக கோயிலில் இருந்து அம்மன், சுவாமி புட்டு சொக்கநாதர் கோயிலுக்கு புறப்பட்ட பின் மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

